பெண்களை இழிவுபடுத்தி வக்கி ரத்தை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது